எங்கள் தாளாளர் முனைவர்.எஸ்.என்.சுப்பிரமனியன் அவர்கள் "நமது நம்பிக்கை" மாத இதழ் (சிகரம் உங்கள் உயரம் - மனித வள மேம்பாட்டு இயக்கம்), "நினைத்ததை நடத்தியே முடிப்பவன்" என்ற தலைப்பில் 17.05.2009 அன்று சன்மார்க்க சங்கம், கோவையில் நடத்திய சொற்பொழிவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
Video by Mr.R.Britty, II - EEE, SNSCE